Categories: Entertainment News

ப்ப்பா…கட்டழகு கச்சிதமா இருக்கு!…நச்சின்னு காட்டி இழுக்கும் நந்திதா ஸ்வேதா…

டோலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் நந்திதா ஸ்வேதா முக்கியமானவர். இயக்குனர் ரஞ்சித்தின் முதல் திரைப்படமான ‘அட்டக்கத்தி’ திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார்.

nandita swetha

தாவாணி பாவாடையில் ரசிகர்களின் மனதை அள்ளினார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால், விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் குமுதாவாக நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார். அதன்பின் பல படங்களில் நடித்தார்.

nandita

ஐபிசி 376 படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். செல்வராகவன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் தனக்கு சிறப்பாக நடிக்கவும் தெரியும் என நிரூபித்தார்.

இதையும் படிங்க: ‘துணிவு’ பட புரோமோஷனுக்கு தயாரான அஜித்!.. வைரலாகும் புகைப்படம்!..

nandita

சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள நந்திதா கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார்.

nandita

இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்கா செய்துள்ளது.

nandita
Published by
சிவா