மூடி மறச்சாலும் நீ அழகுதான்!….புடவையில் சொக்க வைத்த நந்திதா ஸ்வேதா….

0
585
nandita

‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கியவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஒரு பக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

nandita

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. தமிழிலும் மேலும் சில படங்களில் நடித்துள்ளார்.

nandita

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

nandita

இந்நிலையில், வழக்கமாக கவர்ச்சியான உடையில் போஸ் கொடுக்கும் நந்திதா திடீரென புடவையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

nandita

google news