நாட்டு சரக்கு அடிச்ச போதை!...நச்சின்னு உடம்ப காட்டும் நந்திதா ஸ்வேதா....
by சிவா |

X
‘அட்டக்கத்தி’ படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். எனவே, ஒரு பக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது.
செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
Next Story