More
Categories: Entertainment News

காலை காட்டியே கவுத்துட்டியே!…தழுக் மொழுக் உடம்பை காட்டும் குமுதா….

ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஒரு ஆந்திர வரவு. முதன் முதலில் அறிமுகமானது கன்னட படத்தில்தான். அதன்பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற லெவல் நடிப்பை வழங்கி தனக்கு நடிக்கவும் தெரியும் என நிரூபித்தார். மேலும், FIR என்கிற படத்தில் அதிரடி காவல்துறை அதிகாரியாகவும் நடித்தார்.ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

இதையும் படிங்க: போட்டோவுக்கே தவியா தவிச்சோம்… வீடியோ வெளியிட்டு பசங்கள டார்ச்சர் பண்ணும் மாளவிகா!

இந்நிலையில், கால் அழகை கட்டும் படி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா

Recent Posts