நைட் டிரெஸ் வேற லெவல்!..குமுதாவின் கொழுக் மொழுக் உடம்பு பாத்து சூடான ரசிகர்கள்...

by சிவா |
nandita
X

ஆந்திராவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் நந்திதா ஸ்வேதாவும் ஒருவர். ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படத்தில் இவர் அறிமுகமானார். முதல் படத்திலேயே தாவணி பாவாடையில் அழகாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.

nandita

எதிர் நீச்சல், காதம்பரி, அஞ்சல, டாணா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது.

nandita

இப்படத்தில் இடம் பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்கிற வசனம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது.

nandita

அதேபோல், கொழுக் மொழுக் உடம்பை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

nandita swetha

nandita swetha

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

nandita

nandita

Next Story