அந்த தண்ணியே சூடாகிடும்!.. நீச்சல் உடையில் கிளுகிளுப்பு காட்டும் நந்திதா ஸ்வேதா...
கர்நாடகாவில் பிறந்து கன்னட படங்களில் நடிக்க துவங்கி பின் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நந்திதா ஸ்வேதா. ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தார்.
ஏறக்குறைய இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துவிட்டார். தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். வித்தியாசமான பல கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: இந்த லுக்கிலும் தாறுமாறா இருக்க!… மாடர்ன் லுக்கில் மாஸ் காட்டும் அதிதி…
மேலும், மார்க்கெட்டில் நீண்ட வருடம் நீடிப்பதற்காகவும், ரசிகர்களை கவர்வதற்காகவும் கட்டழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளத்தில் கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.