பட்டாபட்டியில் பலானதை காட்டும் நந்திதா...அந்த இடத்தையே வெறிக்க பார்க்கும் நெட்டிசன்கள்...

ஆந்திராவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகைகளில் நந்திதா ஸ்வேதாவும் ஒருவர். ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படத்தில் அறிமுகமாகி தாவணி பாவாடையில் ரசிகர்களின் மனதில் குடியேறினார்.
ஒரு பக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். எதிர் நீச்சல், காதம்பரி, அஞ்சல, டாணா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.
ஒருபக்கம், செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவி வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒருபக்கம், கட்டழகை தாறுமாறாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பட்டாபட்டி டிராயர் போல் ஒன்றை அணிந்து அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.