More
Read more!
Categories: Cinema News latest news

நயன் சம்பளத்தில் 10 சதவீதம் கூட வசூலிக்காத அன்னப்பூரணி!.. இதுல லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் வேணுமாம்!..

Actress Nayanthara: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாராக மக்கள் மனங்களை கொள்ளை கொண்டவர். திருமணத்திற்கு பிறகு நயனின் நடத்தையில் ஒரு சில மாற்றங்கள் இருப்பதாகவே பேச்சுக்கள் அடிப்பட்டது.

ஓவர் கண்டீசன், சம்பளத்தில் கறார் என நயனை பற்றிய பேச்சுக்கள் சினிமாவில் அடிக்கடி  வருகிறது. ஆனாலும் அம்மணி தன் சம்பளத்தில் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காத  மன நிலையில் தான் இருக்கிறார். அவருக்கு ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் தரப்பட்டு வருகிறதாம்.

Advertising
Advertising

இதையும் படிங்க: இது கன்பார்ம்!..தளபதி68 பட டைட்டில் இதுதான்.. கமலுக்கு செம டஃபா இருக்குமே!…

இதற்கிடையில் தனக்கு உதவியாளர்களாக வரும் அவர்களுக்கும் சேர்த்து தயாரிப்பு தரப்பில் இருந்து 12 கோடி வரை சம்பளம் கேட்டு வாங்குகிறாராம். ஆனால் அவர் நடித்த படங்கள் அந்தளவுக்கு வசூல் ஆகிறதா இல்லையா என்றால் இல்லை என்பது தான் உண்மை.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படத்திற்கும் அதே சம்பளம்தான் வாங்கினாராம். ஆனால் குறைந்த பட்ஜெட்டில்  தயாரிக்கப்பட்ட அந்தப் படம் வெறும் 85 லட்சம் வரை தான் ஷேர் போயிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: பாதி முடிந்து படம் டிராப்! வேறு படமா வந்து சூப்பர் ஹிட் அடித்த சூப்பர் ஸ்டார் படம்!….

தமிழ் நாடு அளவில் தியேட்டரிக்கல் ஷேராக 85 லட்சம் என்று சொல்லப்படுகிறது. அவர் வாங்கிய சம்பளமோ கோடிகளில். ஆனால் படத்தின் வசூல் லட்சங்களில். இதற்கு மேலேயாவது அவர் சம்பளத்தை குறைத்துக் கொண்டால் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பார். அல்லது மக்களே அவரை தூக்கி எறிந்து விடுவார்கள் என கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள்.

இதையும் படிங்க: டர்னிங் பாயிண்டாக இருந்த படங்களை வரிசைப்படுத்திய அஜித்! அந்த ஒரு படத்தை மட்டும் விட்டுட்டாரு – ஏன் தெரியுமா?

Published by
Rohini

Recent Posts

  • Cinema News
  • Entertainment News
  • latest news

Vishal: ஓடிடிக்கு ஓடி வந்த ரத்னம்… ரிலீஸ் எப்போன்னு பாருங்க!

விஷாலின் நடிப்பில்…

13 mins ago