எங்கள காப்பாத்திக்க ஒரே வழி.. இப்படி இறங்கிட்டாங்களே? வீடியோவை போட்டு ஷாக் கொடுத்த நயன்
Actress nayanthara: தமிழ் சினிமாவில் மிகவும் உச்சம் பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை நயன் தாரா. தற்போது இரு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் நயன் குழந்தைகளை பாதுகாப்பதில் மிக கவனமாக இருக்கிறார்.
அவ்வப்போது குழந்தைகளுடன் கொஞ்சுவது விளையாடுவது என பல வீடியோக்களை புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் குடும்பம், குழந்தைகள் என படு பிஸியாக பக்கா குடும்பப் பெண்ணாக எல்லாவற்றையும் திறம்பட கவனித்து வருகிறார் நயன்.
இதையும் படிங்க: சத்தியராஜை ரசிகர்களிடம் ஃபேமஸ் ஆக்கிய வசனத்தை சொன்னவர் இவர்தானாம்!. அட இது தெரியாம போச்சே!..
காதல் கணவரான விக்னேஷ் சிவன் படங்களை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி இருவரும் ஆன்மீகத்திலும் நம்பிக்க்கை உள்ளவர்களாக இருக்கிறார். பெரும்பாலும் இருவரையும் எதாவது ஒரு கோயிலில் பார்க்க முடியும்.
திருமணத்திற்கு முன்பும் சரி திருமணத்திற்கு பின்பும் இருவரும் ஏகப்பட்ட கோயில்களை சுற்றி வந்ததை பார்க்க முடிந்தது. விக்னேஷ் சிவனை தாண்டி நயன்தான் ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார் போல.
இதையும் படிங்க: அந்த மூணு எழுத்து நடிகைக்கு 25 லட்சம்… ஒருநாளுக்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க… சர்ச்சையான பிரபலத்தின் பேச்சு…
இந்த நிலையில் நயன் தன் வீட்டில் புதியதாக ஒரு மதுரை வீரன் சிலையை வைத்துள்ளார். அந்த புகைப்படத்தை தன் ஸ்டோரியில் போட்டு எங்களை காக்க வந்த தெய்வம் இதுதான் என பதிவிட்டிருக்கிறார்.