பால் ஐஸ்க்ரீம் போல பளபளன்னு இருக்க!..நடிகை நஸ்ரியாவின் நச் கிளிக்ஸ்...

by சிவா |   ( Updated:2022-11-03 03:01:38  )
nazriya
X

nazriya

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நஸ்ரியா. சிறு வயதிலேயே கதாநாயகியாக நடிக்க துவங்கினார். தமிழில் ராஜா ராணி திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.

nazriya

ஆனாலும், தமிழில் அவர் அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை. குமரி ஆனாலும் சிறுபிள்ளை போல அவரின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

nazriya

nazriya

இவர் நடிப்பில் வெளிவந்த பெங்களூர் டேஸ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாகும். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: நான்தான் கிழவியாக நடிப்பேன்… கமலுடன் மல்லுக்கு நின்ற நாகேஷ்… எந்த படம் தெரியுமா?

nazriya

nazriya

அதோடு, அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

nazriya

nazriya

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

nazriya

nazriya

Next Story