Categories: Entertainment News

உனக்கு என்னாச்சி செல்லம்!..கிளாமர் உடையில் கிளுகிளுப்பு காட்டும் நஸ்ரியா….

சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் நஸ்ரியா. கேரளவை சேர்ந்த இவர் சில மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

டீன் ஏஜில் தமிழில் சினிமாவில் நடிக்க வந்தார். இவர் நடிப்பில் வெளியான நேரம் திரைப்படமே ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், அட்லீ இயக்கத்தில் இவர் நடித்த ராஜாராணி திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

இதையும் படிங்க: ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் செல்வமணி பட்ட அவமானம்!.. விஜயகாந்த் என்ன செய்தாருனு தெரியுமா?..

nazriya

அதன்பின் தனுஷுடன் நையாண்டி படத்தில் நடித்தார். வாயை மூடிப்பேசவும் படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் தமிழ் சினிமாவில் நஸ்ரியா நடிக்கவில்லை.

இதையும் படிங்க: நயன்தாரா இப்படினா அவங்க அம்மா அதுக்குமே மேல… வைரலான விக்னேஷ் சிவன் தாயார்…

nazriya

மலையாளத்தில் வித்தியாசமான கதைகளில் நடித்து புகழ் பெற்ற பஹத் பாசிலை நஸ்ரியா திருமணம் செய்து கொண்டார்.

nazriya

திருமணத்திற்கு பின்னரும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சற்று தூக்கலான கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

nazriya
Published by
சிவா