இது கொஞ்சம் ஹாட்டா இருக்கு!..பளிச் அழகில் வசீகரிக்கும் நஸ்ரியா...

by சிவா |   ( Updated:2022-11-08 08:33:51  )
nazriya
X

nazriya

ஏராளமான மலையாள மற்றும் சில தமிழ் படங்களில் நடித்தவர் நஸ்ரியா. சிறு வயது முதலே இவர் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார்.

nazriya

nazriya

தமிழில் அட்லி இயக்கிய ராஜா ராணி திரைப்படம் மூலம் மேலும் பிரபலமானார். அதன்பின் நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா என சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: என்னம்மா இப்படி பண்றீங்களேமா..! தளபதி விஜயையே கொடுமைப்படுத்திய இளம் நடிகர்…

nazriya

nazriya

இவர் மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

nazriya

மேலும், அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

nazriya

nazriya

Next Story