Connect with us
nazriya

Entertainment News

பார்வையே போதை ஏத்துதே!…கிக் ஏத்தும் லுக்கில் நடிகை நஸ்ரியா…..

சிறுவயது முதலே மலையாள படத்தில் நடித்து வருபவர் நஸ்ரியா. நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தொடந்து சில படங்களில் நடித்தார். ஆனால் நடித்த சில படங்களிலேயே அதிக ரசிகர்களை பெற்றவர் இவர்.

குறிப்பாக, அட்லி இயக்கிய ராஜாராணி படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் பஹத் பசிலை திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

nazriya

திருமணத்துக்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அவரின் கணவர் பஹத்பாசில் நடிக்கும் சில படங்களிலும் மட்டும் நடித்தார்.

nazriya

எப்போதும் ஹோம்லியான கதாபாத்திரங்களுக்கு பெயர் போன நடிகையாக பார்க்கப்படும் நஸ்ரியா நிஜத்திலும் அப்படித்தான். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

nazriya

இந்நிலையில், கையில்லாத ஜாக்கெட்டில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் படி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

nazriya

google news
Continue Reading

More in Entertainment News

To Top