பாலில் செஞ்ச உடம்பா இது!.. பளபள மேனியை காட்டும் நடிகை நஸ்ரியா....
by சிவா |
X
கேரளாவில் பிறந்த நஸ்ரியா சில மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அதன்பின் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். தமிழில் நேரம், ராஜா ராணி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
குழந்தை போல் முகம், துறுதுறுவென நடிப்பு என ரசிகர்களை கட்டிப்போட்டவர். இவர் நடிப்பில் வெளியான பெங்களூர் டேஸ் திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்த திரைப்படமாகும்.
மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். திருமணத்திற்கு பின் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க : ஃபீல் பண்ணாதீங்க பாஸ்..நான் நடிக்கிறேன்.. பாலாவுக்கு வாக்குறுதி கொடுத்த நடிகர்….
மேலும், சக நடிகைகளை போல விதவிதமான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Next Story