நச்சின்னு இருக்கு பியூட்டி!.. நஸ்ரியா அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...

by சிவா |
nazriya
X

மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கேரியரை துவங்கியவர் நஸ்ரியா. சிறுமியாக சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

nazriya

nazriya

அதன்பின் கதாநாயகியாக் நடிக்க துவங்கினார். இவர் நடித்த பெங்களூர் டேஸ் திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த திரைப்படமாகும்.

nazriya

தமிழில் நேரம், நையாண்டி, ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் நடிகர் பஹத்பாசிலை திருமணம் செய்து கொண்டார். தற்போது நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அஜித்திற்கு அரசியல் ஆசையை காண்பித்த ஜெயலலிதா!.. தல சொன்ன பதில் என்ன தெரியுமா?..

nazriya

nazriya

மேலும், விதவிதமான் உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

nazriya

இந்நிலையில், நஸ்ரியாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nazriya

Next Story