Home > ACTRESS GALLERY > சிம்ப்பிளா இருந்தாலும் சிக்குன்னு இருக்க!...நஸ்ரியாவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
சிம்ப்பிளா இருந்தாலும் சிக்குன்னு இருக்க!...நஸ்ரியாவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
by சிவா |
X
ஏராளமான மலையாள மற்றும் சில தமிழ் படங்களில் நடித்தவர் நஸ்ரியா. சிறு வயது முதலே இவர் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் ராஜா ராணி திரைப்படம் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
அதன்பின் நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன்பின் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால், சில தெலுங்கு படங்களில் நடித்தார்.
இவர். மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். இவர் விக்ரம் படத்தில் துப்பறியும் நபராக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர்.
இதையும் படிங்க: மல்லுவ பாத்தாலே செம மஜாதான்!..பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் மாளவிகா மோகனன்…
மேலும், அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
Next Story