Categories: Entertainment News

உன் கிளாமர் எல்ல மீறி போகுது!.. தளதள உடம்ப காட்டி தவிக்கவிட்ட நஸ்ரியா…

கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் நஸ்ரியாவும் ஒருவர். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி பின் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.

பெரும்பாலும் பெண் கதாபாத்திரத்தை சுற்றி கதை நகரும் திரைப்படங்களில்தான் அதிகம் நடிப்பார். அப்படி இவர் நடித்த பெங்களூர் டேஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வெற்றி பெற்றது.

nazriya

தமிழில் சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் ராஜா ராணி திரைப்படம் இவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. விக்ரம் படத்தில் கலக்கிய நடிகர் பஹத் பாசிலை இவர் திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: “நானும் ஹீரோயினோட டான்ஸ் ஆடுவேன்”… இயக்குனரிடம் அடம்பிடித்த கவுண்டமணி…

nazriya

திருமணத்திற்கு பின்னரும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார். சமீபகாலமாக, இவரும் மற்ற நடிகைகளை போல் சற்று கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

nazriya

அவரின் புதிய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.

nazriya
Published by
சிவா