உன் பார்வையே 10 பெக்கு போட்ட போதை!…புடவையில் கிக் ஏத்தும் நஷ்ரியா…

Published on: November 30, 2022
nazriya
---Advertisement---

மலையாள திரைப்படங்களில் சிறுமியாக நடிக்க துவங்கியவர் நஷ்ரியா. டீன் வயதில் நடிகையாக மாறினார். இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் மலையாள ரசிகர்களுக்கு பிடித்துப்போக பல படங்களில் நடித்தார். தமிழில் நேரம், நையாண்டி, ராஜ ராணி ஆகிய படங்களில் நடித்தார்.

nazriya
nazriya

வழக்கமாக மரத்தை சுற்றி டூயட் பாடும் மற்ற நடிகைகள் போல் இல்லாமல் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

nazriya
nazriya

மலையாளத்தில் வித்தியாசமான கதைகளில் நடித்துவரும் பஹத்பாசிலை இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் நஷ்ரியா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

nazriya
nazriya

சமீபகாலமாக அவர் விதவிதமான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடையை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு அசத்தி வருகிறார்.

இதையும் படிங்க: இதுக்கு பேரு ஜாக்கெட்டா செல்லம்!..அரைகுறை உடையில் அசிங்கமா காட்டும் சிம்பு பட நடிகை….

nazriya
nazriya

இந்நிலையில், கிக் ஏத்தும் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை போதை ஏற்றியுள்ளது.

nazriya
nazriya

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.