வாவ்..புடவையில் நீ பேரழகி!..நடிகை நீலீமாவை கொஞ்சும் ரசிகர்கள்..

by சிவா |   ( Updated:2022-11-10 14:53:59  )
neelima
X

neelima

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்தவர் நீலிமா ராணி. மெட்டி ஒலி சீரியல் இவரை இல்லத்தரசிகளிடம் பிரபலமாக்கியது. அதன்பின் சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார்.

neelima3_cine

நான் மகான் அல்ல, குற்றம் 23, தம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துள்ளார்.

neelima

நிறைய குறும்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மிகவும் திறமையான நடிகை என பெயரெடுத்தவர் இவர். திருமணமாகி ஏற்கனவே ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

இதையும் படிங்க: சாரி!.அங்க மூட மறந்துட்டேன்!…ஓப்பனா விட்டு மூடேத்தும் அஜித் பட நடிகை….

neelima

ஆனாலும், கட்டழகை குறையவிடாமல் அழகை சிக்கென வைத்திருக்கிறார். அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

neelima

இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை திருடியுள்ளார்.

neelima

neelima

Next Story