Connect with us
neha sharma

Entertainment News

டாப்பு மட்டும்தான் கீழ ஒன்னுமில்ல!…திறந்துவிட்டு ஷோக்கா காட்டும் நேஹா சர்மா…

பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் நேஹா சர்மா. தெலுங்கில் ஹிட் அடித்த சிறுத்த படம் மூலம் நடிகையாக மாறினார். அதன்பின் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். பாலிவுட்டில் இவர் நடித்த Crook திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

neha sharma

சில தெலுங்கு படங்களிலும், 10க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் பீகாரில் பிறந்து வளர்ந்தவர். நடனம், இசை ஆகியவற்றில் ஆர்வமுடையவர். ஒரு பஞ்சாபி படத்திலும் நடித்துள்ளார். அதுபோக 2 வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.

neha

இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு எப்போதும் லைக்ஸ்கள் குவியும். ஏனெனில், அம்மணி காட்டும் கவர்ச்சி அப்படி.

neha

இந்நிலையில், டாப்ஸ் மட்டும் அணிந்து முன்னழகு மற்றும் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஒருவழி செய்துள்ளது.

neha

google news
Continue Reading

More in Entertainment News

To Top