Categories: Entertainment News

ஐயோ இதுக்கு அத போடாமலே இருக்கலாம்!…முன்னழகில் முக்கா காட்டும் நேகா சர்மா…

பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக நேகா சர்மா. தெலுங்கில் ஹிட் அடித்த சிறுத்த படம் மூலம் நடிகையாக மாறினார். அதன்பின் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். பாலிவுட்டில் இவர் நடித்த Crook திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

சில தெலுங்கு படங்களிலும், 10க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் பீகாரில் பிறந்து வளர்ந்தவர். நடனம், இசை ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.

ஒரு பஞ்சாபி படத்திலும் நடித்துள்ளார். அதுபோக 2 வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.

neha

இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு எப்போதும் லைக்ஸ்கள் குவியும். ஏனெனில், அம்மணி காட்டும் கவர்ச்சி அப்படி.

neha

இந்நிலையில், முன்னழகை முக்கால்வாசி காட்டும் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

neha
Published by
சிவா