Home > Entertainment > பாக்க பாக்க வெறி ஏறுது!...பேப்பர் புடவையில் அப்படியே காட்டும் நித்தி அகர்வால்...
பாக்க பாக்க வெறி ஏறுது!...பேப்பர் புடவையில் அப்படியே காட்டும் நித்தி அகர்வால்...

X
மாடலிங், சினிமா, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் நித்தி அகர்வால். தெலுங்கு சினிமாவில்தான் இவர் அறிமுகமானார். தமிழில் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் நுழைந்தார்.
அதேபோல், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்திலும் நடித்திருந்தார். இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இருவரும் அதை இதுவரை மறுக்கவும் இல்லை. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், பேப்பர் போன்ற புடையில் உடல் அங்கங்களை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
Next Story