Connect with us
nidhhi

Entertainment News

டிரெஸ் மறச்சது பாதிதான்!..மித மிஞ்சிய கவர்ச்சியில் சிம்பு பட நடிகை….

ஜெயம் ரவி நடித்த பூமி மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நித்தி அகர்வால்.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘மாங்கல்யம் தந்துனானே’ பாடல் ஹிட் அடித்து தொலைக்காட்சிகளில் அதிக முறை ஒளிபரப்பபடும் பாடலாக மாறியுள்ளது. குஷ்புவை போல் இவருக்கும் சில ரசிகர்கள் கோவில் கட்டிய கூத்தும் நடந்தது.

nidhhi

இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

nidhhi

ஒருபக்கம், தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

nidhhi

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை காண்பித்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nidhhi

google news
Continue Reading

More in Entertainment News

To Top