More
Categories: Entertainment News

பட்டன கழட்டி பலானதை காட்டும் நித்தி அகர்வால்…அந்த இடத்தையே வெறித்து பார்க்கும் புள்ளிங்கோ…

ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படம் மூலம் அறிமுகமானாலும் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நித்தி அகர்வால்.

Advertising
Advertising

ஈஸ்வரன் படத்தில் இடம் பெற்ற ‘மாங்கல்யம் தந்துனானே’ பாடல் ஹிட் அடித்து தொலைக்காட்சிகளில் அதிக முறை ஒளிபரப்பப்பட்டது. பவன் கல்யாணுக்கு ஜோடியாக ‘ஹரி ஹரா வீர மல்லு’ என்கிற தெலுங்கு படத்திலும் நடித்தார்.குஷ்புவை போல் இவருக்கும் சில ரசிகர்கள் கோவில் கட்டிய கூத்தும் நடந்தது.

இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஒருபக்கம், தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், அவரின் சில கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

Published by
சிவா

Recent Posts