கேரளாவை சேர்ந்தவர் நிகிலா விலம். மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தவர் வெற்றிவேல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின் கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். அழகான தோற்றம் மட்டுமல்ல, அழகாக நடிக்கவும் தெரிந்த நடிகை இவர்.
ஒருபக்கம், தனது அழகை காட்டும் புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: பளிங்கு உடம்ப படம் போட்டு காட்டும் வேதிகா…சொக்கிப்போன ரசிகர்கள்..
இந்நிலையில், கையில்லாத ஜாக்கெட் அணிந்து கொஞ்சம் செக்ஸியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…