Categories: Entertainment News

நாள் ஃபுல்லா பாத்தாலும் சலிக்காது!..கொள்ளை அழகில் சொக்க வைக்கும் நிகிலா விமல்…

கேரளாவை சேர்ந்தவர் நிகிலா விமல். மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியே கோலிவுட் பக்கம் வந்து வெற்றிவேல், கிடாரி, தம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

கேரளாவில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகத்தான் இவர் தனது கேரியரை துவங்கினார்.

nikhila

சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அழகான மற்றும் திறமையான நடிகைகளில் இவரும் ஒருவர்.

nikhila

ஒருபக்கம், தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

nikhila

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

nikhila
Published by
சிவா