வெற்றிவேல், கிடாரி, தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நிகிலா விமல். சொந்த தேசம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Also Read
அழகான மற்றும் திறமையான நடிகை என பெயரெடுத்தவர்.துவக்கத்தில் தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார்.

10க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அழகான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்துள்ளார்.





