More
Categories: Entertainment News

செல்லம் கடைசியில நீயுமா?!…கிழிஞ்ச துணியில் கிளுகிளுப்பு காட்டும் நிகிலா….

கேரளாவை சேர்ந்தவர் நிகிலா விமல். வெற்றிவேல், கிடாரி, தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சொந்த தேசம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

அழகான மற்றும் திறமையான நடிகை என பெயரெடுத்தவர். துவக்கத்தில் தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார்.

10க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கமாக டீசண்ட்டாக போஸ் கொடுக்கும் இவர் திடீரென கிழிந்த ஜீன்ஸ் மற்றும் டாப்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஏற்படுத்தியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts