வாவ்!...அன்லிமிட்டேட் அழகி நீ!...ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த நிகிலா....

by சிவா |
nikhila
X

வெற்றிவேல், கிடாரி, தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நிகிலா விமல். சொந்த தேசம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அழகான மற்றும் திறமையான நடிகை என பெயரெடுத்தவர்.

nikhila

துவக்கத்தில் தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார்.

nikhila vimal

10க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

nikhila

இந்நிலையில், அவரின் புதிய படம் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

nikhila

Next Story