ப்ப்பா!..சைனிங் கன்னம் செம ஹாட்டு!.. நிவேதா பெத்துராஜ் ஹாட் கிளிக்ஸ்...
by சிவா |
X
மதுரையை சொந்த ஊராக கொண்டவர் நிவேதா பெத்துராஜ். 11 வயதில் அவரின் குடும்பம் துபாய்க்கு இடம் பெயர்ந்தது.
அங்கு படித்து, வளர்ந்தது எல்லாம் துபாயில்தான். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார். 2015ம் ஆண்டு மிஸ் இந்தியா யு.ஏ.இ பட்டத்தை வென்றார்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய இவருக்கு ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒருபக்கம் தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: உன்ன பாத்தேலே உடம்பு சூடாயிடுது!.. ரனகளமான கவர்ச்சியில் ரகுல் ப்ரீத் சிங்…
நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸ் விளையாட்டிலும் ஆர்வமுள்ளவர் இவர். அதற்கான பயிற்சிகளையும் எடுத்துள்ளார்.
அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இந்நிலையில், சில செல்பி புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறார்.
Next Story