
Entertainment News
அம்மாடியோவ்!.. இவ்ளோ க்ளாமரா?.. ஹைபிட்ச் அழகில் நிவேதா பெத்துராஜ்!..
தமிழில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்கில் படங்களில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். தமிழில் ‘ஒரு நாள் ஒரு கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

nivetha
அதனை தொடர்ந்து ‘திமிரு புடிச்சவன்’, ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர்.

nivetha
இயல்பாகவே நிவேதாவும் அஜித்தை போலவே ஒரு கார் ரேஸர். கார் பந்தயத்தில் கலந்து கொண்டு தன் ஆர்வத்தை அதிலும் செலுத்தி வருகிறார்.

nivetha
அதுவும் போக சமுக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ் அவ்வப்போது தனது கவர்ச்சிப் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

nivetha
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் குட்டை பாவாடையில் குளுகுளுனு போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்