கருப்பு புடவ..செவத்த உடம்பு!...கட்டழகை காட்டி மூடேத்தும் சீரியல் நடிகை...
சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சீரியல் நடிகையாக ரசிகர்களிடம் பிரலமானவர் நிவிஷா.
அவளுக்கென்ன அழகிய முகம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளினி, மாடல், விஜே என பல முகங்கள் கொண்டவர்.
குறிப்பாக, தெய்வ மகள், தெய்வம் தந்த வீடு, ஈரமான ரோஜாவே, கண்ணம்மா, சிவகாமி, முள்ளும் மலரும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தும், டிக்டாக்கில் வீடியோக்களை பகிர்ந்தும் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
இதையும் படிங்க: கொழுக் மொழுக் தக்காளி மூட ஏத்துது!…கையை தூக்கி காட்டும் ஐஸ்வர்யா மேனன்…
நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடல் அழகியாக இருக்கும் இவர் தொடர்ந்து கட்டழகை கவர்ச்சியாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், மொட்டை மாடியில் கருப்பு புடவையில் கட்டழகை நச்சின்னுகாட்டி நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.