வீக் எண்ட்ல ஹார்ட்ட வீக் ஆக்காத செல்லம்!.. கட்டழகை காட்டி காலி பண்ணிய நிவிஷா...
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சீரியல் நடிகையாக மாறிய பல பெண்களில் நிவிஷாவும் ஒருவர். சினிமா மற்றும் மாடலிங் துறையில் நுழைய விரும்பியவர் இவர்.
அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் சினிமா வாய்ப்புகள் வராததால் சீரியல் பக்கம் சென்றார்.
தெய்வமகள் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். மேலும், சிவகாமி, ஓவியா, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
இதையும் படிங்க : ஐயோ உன் ஜாக்கெட்ட பாத்தாலே வெறியேறுதே!.. சைனிங் உடம்ப மூடாம காட்டும் நடிகை…
தற்போது சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வரும் நிவிஷா வாய்ப்புகளை பெறுவதற்காக புடவையிலும், மாடர்ன் உடைகளிலும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், புடவையில் போஸ் கொடுத்து நிவிஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை போதை ஏத்தியுள்ளது.