அந்த இடுப்புல விழுந்துட்டோம்!.. ஜூம் பண்ணி பாக்கும் ஆசையை தூண்டும் நிவிஷா….

by சிவா |   ( Updated:2023-05-05 02:51:25  )
nivisha
X

nivisha

சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நிவிஷா. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் இவர் ரசிகர்களிடம் நெருக்கமானார்.

nivisha
nivisha

2018ம் வருடம் இவர் சினிமாவில் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ என்கிற படத்திலும் நடித்தார். இவர் படித்து வளர்ந்த்து எல்லாம் சென்னையில்தான்.

கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் ஆசையும் ஏற்பட்டது. சினிமாவில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சீரியல் பக்கம் ஒதுங்கினார்.

தெய்வமகள், தெய்வம் தந்த வீடு, கண்ணம்மா, சிவகாமி, முள்ளும் மலரும், ஹலோ ஷ்யாமலா, ஓவியா, கங்கா ஆகிய சீரியல்களில் நடித்தார். தற்போது மலர் என்கிற சீரியலிலும் நடித்து வருகிறார்.

புடவைகளில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். அவரது இழுப்பழகில் வாலிப பையன்கள் சொக்கி வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம்போல் புடவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை சூடேத்தியுள்ளது.

Next Story