இப்படி பாத்தா ஏங்கி போயிடுவோம்!.. இளசுகளை இம்சை செய்யும் நிவிஷா...

by சிவா |
nivisha
X

தற்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு இணையாக பிரபலமாகி வருகிறார்கள். அதற்கு உதவியாக இருப்பது சமூக வலைத்தளங்கள்தான்.

nivisha

nivisha

மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் நிவிஷா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார்.

nivisha

இவர் அரந்தாங்கியை சேர்ந்தவர். சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

nivisha

தெய்வ மகள், சிவகாமி,ஓவியா, முள்ளும் மலரும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ள நிவிஷா, அசத்தலான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

nivisha

இவரின் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதும் வைரலாவதுண்டு. அந்த வகையில் புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

nivisha

nivisha

Next Story