எந்த பக்கம் பாத்தாலும் டெம்ப்ட் ஆகுது!.. எல்லா ஆங்கிளிலும் காட்டும் நிவிஷா…

Published On: March 7, 2023
nivisha
---Advertisement---

சீரியல் நடிகை, சினிமா நடிகை, மாடல் அழகி மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் என பல முகங்களை உடையவர் நிவிஷா.

nivisha

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடர் மூலம்தான் நிவிஷா சின்னத்திரை ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். மேலும், தெய்வமகள், சிவகாமி, முள்ளும் மலரும், ஓவியா, கங்கா, யாரடி நீ மோகினி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

nivisha

அவளுக்கென்ன அழகிய முகம் திரைப்படத்திலும் நிவிஷா நடித்துள்ளார். எப்படியாவது நெட்டிசன்களிடம் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும், சினிமாவி வாய்ப்புகளை பெறுவதற்காகவும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: அரைடவுசில் தொடையை காட்டும் முல்லை நடிகை!.. நீயா செல்லம் இப்படி!..

nivisha

அந்த வகையில் வழக்கமாக மாடர்ன் உடையில் போஸ் கொடுக்கும் நிவிஷா திடீரென சேலைக்கு மாறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

nivisha

நிவிஷாவின் இந்த புகைபப்டங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nivisha
nivisha