Home > ACTRESS GALLERY > ப்ப்பா என்னா உடம்புடா!..பாத்தாலே கேர் ஆவுது!..முரட்டு கிளாமரில் மூடேத்தும் நிவிஷா...
ப்ப்பா என்னா உடம்புடா!..பாத்தாலே கேர் ஆவுது!..முரட்டு கிளாமரில் மூடேத்தும் நிவிஷா...
X
சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்களில் நிவிஷாவும் ஒருவர். சீரியல் மற்றும் சினிமா நடிகையாக வலம் வருகிறார்.
அவளுக்கென்ன அழகிய முகம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நிவிஷா. சில சீரியல்களிலும் நடித்துள்ளார். டிவி தொகுப்பாளினி, மாடல், விஜே என பல முகங்கள் கொண்டவர்.
குறிப்பாக, தெய்வ மகள், தெய்வம் தந்த வீடு, ஈரமான ரோஜாவே, கண்ணம்மா, சிவகாமி, முள்ளும் மலரும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடல் அழகியாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கருப்பு நிற உடையில் கட்டழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றியுள்ளார்.
Next Story