சற்றே நிமிர்ந்தேன் தலை சுத்திப்போனேன்!..திமிறும் அழகில் சொக்கவைக்கும் நிவிஷா....

by சிவா |
nivisha
X

தமிழ் சினிமாவில் அவளுக்கென்ன அழகிய முகம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நிவிஷா.

nivisha

சில சீரியல்களிலும் நடித்துள்ளார். டிவி தொகுப்பாளினி, மாடல், விஜே என பல முகங்கள் கொண்டவர்.

nivisha

குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே மற்றும் அவளுக்கென்ன அழகிய முகம் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

nivisha

நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடல் அழகியாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

nivisha

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.

nivisha

Next Story