Connect with us
nivisha

Entertainment News

செதுக்கி வச்ச சிலை போல அழகு!.. நிவிஷாவை பாத்து பாத்து ஏங்கும் ரசிகர்கள்….

Nivisha: சினிமாவில் நடிக்க துவங்கி பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரை சீரியல் பக்கம் போனவர் நிவிஷா. பொதுவாக டிவியிலிருந்து சினிமாவுக்கு போனால் இவரின் கதையோ உல்டா. அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற படத்தில் நிவிஷா அறிமுகமானார்.

nivisha

   

 

அதன்பின் இரயன், ஜமாய் என சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் ஓடவில்லை. எனவே, சீரியல் பக்கம் போனார். தெய்வ மகள் சீரியல் மூலம் இவர் அதிகம் பிரபலமானார். அதேபோல், பொன்னூஞ்சல், கங்கா, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும் மற்றும் ஈரமான ரோஜாவே ஆகிய சீரியல்களில் நடித்தார்.

nivisha

கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் நிவிஷாவுக்கு ஆர்வம் ஏற்பட்டது. சினிமாவில் நுழைய முடியவில்லை என்றாலும் சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி தனது ஆசையை தீர்த்துக்கொண்டார். ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் அவரின் புகைப்படங்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது.

nivisha

ஏனெனில், நல்ல உயரம், கச்சிதமான கட்டழகு, தூக்கலான முன்னழகு என ரசிகர்களின் மனதில் கொள்ளையடிப்பதில் ஷிவானிக்கு நிகர் அவரே.

nivisha

இந்நிலையில், சிவப்பு நிற புடவையில் கட்டழகை காட்டி நிவிஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்ததோடு மட்டுமில்லாமல் இந்த படங்கள் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

nivisha

google news
Continue Reading

More in Entertainment News

To Top