உன் கட்டழக பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுது!.. தூங்க விடாம பண்ணும் நிவிஷா...

by சிவா |   ( Updated:2023-03-12 09:47:04  )
nivisha
X

nivisha

சீரியல் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் நிவிஷா. இளம் வயதிலேயே இவருக்கு நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டது.

nivisha

எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

nivisha

nivisha

அதன் பின்னர் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சீரியல் பக்கம் ஒதுங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியல் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

nivisha

மேலும், பொன்னூஞ்சல், ஓவியா, கங்கா, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே என சில சீரியல்களில் நடித்தார்.

nivisha

சீரியல் நடிகையாக இருந்தாலும் மாடலிங் துறை இருக்கும் ஆர்வம் போகாததால் கட்டழகை நச்சின்னு காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

nivisha

அந்த வகையில், புடவையில் கட்டழகை காட்டி நிவிஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

nivisha

nivisha

Next Story