உனக்கு தாராள மனசு செல்லம்!.. தூக்கலா காட்டி மனச கெடுக்கும் நிவிஷா....

by சிவா |
உனக்கு தாராள மனசு செல்லம்!.. தூக்கலா காட்டி மனச கெடுக்கும் நிவிஷா....
X

சீரியல் மற்றும் சினிமா நடிகையாக வலம் வருபவர் நிவிஷா. பெரிய திரையைவிட சின்னத்திரையில் அதிகம் பிரபலமானார். விஜய் டிவி சீரியலான ஈரமான ரோஜாவே முதல் சீசனில் அதிகம் பிரபலமானார். இந்த வேடத்தில் அஞ்சலி எனும் வேடத்தில் நடித்து பிரபலமானார்.

 nivisha

சினிமாவை பொறுத்தவரை அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற படத்தில் நடித்திருந்தார். அதன்பின் சரியான வாய்ப்புகள் இல்லாததால் டிவி சீரியல் பக்கம் சென்றார். இவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின்னர்தான் மாடலிங் துறையிலும் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார்.

இதையும் படிங்க: இவங்களாலதான் ‘கைதி’ படமே மிஸ் ஆச்சு! மனம் திறந்த மன்சூர் அலிகான்

 nivisha

நிவிஷா முதலில் நடித்தது சினிமாவில்தான். அதன்பின் இரயன், ஜமாய் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடிக்கவில்லை. எனவேதான் நிவிஷா சீரியல் பக்கம் போனார். தெய்வமகள், தெய்வம் தந்த வீடு, கண்ணம்மா, சிவகாமி, முள்ளும் மலரும், ஓவியா, கங்கா ஆகிய சீரியல்களில் நடித்தார்.

 nivisha

ஒருபக்கம் கட்டழகை விதவிதமான உடைகளில் காண்பித்து சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த வகையில், நிவிஷாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஒன்னுக்கொன்னும் சளைச்சது இல்ல! கமலின் சினிமா வாரிசு இவர்தானாம் – உயிரை கொடுத்து நடிச்சதுக்கு கிடைச்ச பலன்

 nivisha

Next Story