அன் லிமிட்டேட் சைஸ் அள்ளுது!.. தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் நிவிஷா...
சீரியல் மற்றும் சினிமா என இரட்டை குதிரையில் சாவரி செய்தவர் நடிகை நிவிஷா. அவளுக்கென அழகிய முகம் என்கிற திரைப்படம் மூலம் நிவிஷா ரசிகர்ளிடம் அறிமுகமானார்.
இவர் சென்னையில் பிறந்த வளர்ந்தவர். பல நடிகைகளை போல இவரும் சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். கல்லூரியில் படித்துகொண்டிருந்த போதே இவருக்கு நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் ஒதுங்கினார். அங்கு சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.
இதையும் படிங்க: இப்படிலாம் காட்டினா ஹார்ட் பீட் எகிறுது!.. வாலிப பசங்க மனச கெடுக்கும் அமலாபால்!..
விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு, ஈரமான ரோஜாவே ஆகிய சீரியல்களில் நடித்தார். அதன்பின் மற்ற தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார்.
தெய்வமகள், சிவகாமி,முள்ளும் மலரும், ஹலோ சியாமளா, ஓவியா, கங்கா போன்ற சீரியல்களிலும் நடித்து சின்னதிரை ரசிகர்களிடம் பிரபலமானார்.
சினிமாவில் நுழைந்து எப்படியாவது பெரிய நடிகையாக வேண்டும் என்பது இவரின் ஆசை. ஆனால், வாய்ப்புகள் அமையவில்லை.
இதையும் படிங்க: கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய தமிழ் சினிமா பிரபலங்கள்- அடேங்கப்பா லிஸ்ட்டு பெருசா போகுதே…
எனவே, வாய்ப்புகளை பிடிப்பதற்காக அரைகுறை உடைகளிலும், புடவையிலும் கட்டழகை காட்டி தொடந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.