கட்டழகை பாத்தே கிறங்கி போனோம்!.. இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் நிவிஷா..
சீரியல் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் நிவிஷா. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார்.
அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற திரைப்படத்திலும் நடித்திருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்கிற சீரியல் மூலம்தான் அவர் நடிக்க துவங்கினார்.
மேலும், சிவகாமி, ஓவியா, முள்ளும் மலரும் ஆகிய சீரியல்களிலும் நடித்தார். இப்போதெல்லாம் சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு நிகராக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
நிவிஷாவும் அதில் விதிவிலக்கு இல்லை. அவரும் மற்ற நடிகைகளை போலவே கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.