தளதளன்னு இருக்கு உடம்பு!.. கட்டழகை காட்டி இளசுகளை தவிக்கவிடும் நிவிஷா...

nivisha
நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் நிவிஷா. திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் சீரியல் மூலம்தான் இவர் அதிகம் பிரபலமானார்.
சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த நிவிஷா அவளுக்கென்ன அழகிய முகம் திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் சீரியல் பக்கம் சென்றார்.
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். மேலும், சிவகாமி, ஓவியா, முள்ளும் மலரும்,பொன்னூஞ்சல், கங்கா, யாரடி நீ மோகினி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: அஜித் மீது முதன்முதலில் குற்றச்சாட்டு வைத்தவர் இவராகத்தான் இருக்கும்… அப்படி என்ன பண்ணார் தெரியுமா?
எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க ஆசைப்படும் நிவிஷா கட்டழகை தூக்கலாக காட்டும் உடைகளில் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் கட்டழகை நச்சின்னு காட்டு நிவிஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nivisha