Categories: Entertainment News

சீரியல்ல ஹோம்லி ரியல்ல வேறலெவல்!.. பரந்து விரிஞ்ச மனச காட்டும் நிவிஷா…

சின்னத்திரை நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் நிவிஷா. விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தவர். ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

nivisha

அந்த சீரியலில் அஞ்சலி என்கிற வேடத்தில் நடித்திருந்தார். அவளுக்கென அழகிய முகம் என்கிற திரைப்படத்திலும் நடித்திருந்தார். சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தார்.

சீரியலுக்கு சென்றபின் அவர் சினிமா பக்கம் வரவில்லை. தெய்வ மகள், தெய்வம் தந்த வீடு, கண்ணம்மா, சிவகாமி, முள்ளும் மலரும், ஹலோ சியாமளா, ஓவியா, கங்கா என பல சீரியல்களிலும் நடித்தார்.

5.5 அடியில் அழகான கட்டழகை கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் இவர். சமூகவலைத்தளங்களில் நிவிஷா பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

அவரும் அவர்களை குஷிப்படுத்தும் வகையில் கிளுகிளுப்பான உடைகளிலும், புடவையிலும் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிற பனியன் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது.

Published by
சிவா