பசங்க ஹார்ட்டு ரொம்ப வீக்கு!.. சைனிங் உடம்பை விதவிதமா காட்டும் நிவிஷா…

Published on: May 25, 2024
nivisha
---Advertisement---

Nivisha: சினிமா மற்றும் சீரியல் நடிகை என வலம் வருபவர் நிவிஷா. இவர் அறந்தாங்கியை சேர்ந்தவர். சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் படித்தவர். பொதுவாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சிலர் சீரியல் பக்கம் போவார்கள். அல்லது சினிமாவில் பல படங்களிலும் நடித்துவிட்டு ரிட்டயர்டு ஆகும் நிலையில் சீரியலுக்கு போவார்கள்.

nivisha

ஆனால், நிவிஷா முதலில் அறிமுகமானதே சினிமாவில்தான். இவர் நடித்த முதல் திரைப்படம் அவளுக்கென்ன அழகிய முகம். இந்த படம் 2018ம் வருடம் வெளியானது. ஆனால், இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. எனவே, சீரியல் பக்கம் போனார்.

nivisha

சில சீரியல்களில் நடித்தாலும் தெய்வமகள் சீரியலில் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. இந்த சீரியல்தான் நிவிஷாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. இப்போது எந்த சீரியலிலும் நிவிஷா நடிக்கவில்லை. சினிமாவில் மீண்டும் எப்படியாவது நுழைய வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார்.

nivisha

அதற்காக ரசிகர்களை சொக்கவைக்கும் படியாக உடையணிந்து போஸ் கொடுத்து போட்டோஷுட் செய்து தனது சோசியல் நெட்வொர்க் பக்கத்தில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். அதுவும் சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகவும் மாறி இருக்கிறார்.

nivisha

இந்நிலையில், நிவிஷாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டி இருக்கிறார் நிவிஷா.

nivisha