செதுக்கி வச்ச சிலை போட உடம்பு!.. சிக்குன்னு காட்டி இளசுகளை இழுக்கும் நிவிஷா...
சினிமாவில் பெரிய நடிகை ஆக வேண்டும் என ஆசைப்பட்டு சிரீயல் நடிகையாக மாறிய பல பெண்களில் நிவிஷாவும் ஒருவர். சிலர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமலேயே சீரியலுக்கு போவார்கள்.
ஆனால், நிவிஷா சில திரைப்படங்களில் நடித்துவிட்டு வாய்ப்புகள் இல்லாமல் சீரியலுக்கு போனார். அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் சீரியலுக்கு சென்றுவிட்டார். தெய்வமகள், சிவகாமி, ஓவியா, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிவிஷா விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூக்கம் இல்லாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், பச்சை நிற சுடிதரில் அழகை காட்டி நிவிஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.