வாம்மா செல்லாக்குட்டி!... அதை மட்டும் எடுப்பாக காட்டும் நடிகை ஓவியா..

களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஓவியா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனாலும் சொல்லிகொள்ளும்படி ஒரு ஹிட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. மிர்ச்சி சிவாவுவுக்கு ஜோடியாக அவர் நடித்த கலகலப்பு படம் ஹிட் படமாக அமைந்தது.

ஆனால், நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் முதல் சீசன் அவரை ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசியும், மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போனது. பலரும் இவரை பாராட்டியதோடு, சமூக வலைத்தளங்களி ஓவியா ஆர்மியும் உருவானது.

oviya

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பெயரை ஓவியா பயன்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ 90 ml போன்ற கிளுகிளுப்பு திரைப்படத்தில் நடித்து பெயரை கொடுத்துக்கொண்டார். அந்த படம் ஓடவே இல்லை.

oviya

அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. அவ்வப்போது டிவிட்டரில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

oviya

 

Related Articles

Next Story