Connect with us
oviya dp

Entertainment News

கோட் சூட்ல கோடு போட்டு காட்டிய ஓவியா…. Zoom செய்து பார்க்கும் நெட்டிசன்ஸ்!

லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ச்சி ரசனையில் மூழ்கடித்த ஓவியா!

கேரளத்து பைங்கிளியான நடிகை ஓவியா தமிழில் களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்தார். அதையடுத்து அதையடுத்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மூடர் கூடம், மதயானை கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு உலகம் முழுக்க உள்ள தமிழ் ரசிகர்களின் பேவரைட் போட்டியாளரானார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு தான் முதன் முதலில் ஆர்மி உருவாகியது. ரசிகர்களின் பேராதரவு இருந்தும் ஆரவ்வுடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

oviya

oviya

இதையும் படியுங்கள்: நிஜமாகவே பெரிய மனதுதான்.. மொத்தமாக காட்டிய சிம்பு பட நடிகை!!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் 90ml என்ற திரைப்படத்தில் நடித்து மோசமான விமர்சனத்தை பெற்றார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கோட் சூட் அணிந்து முன்னழகை லைட்டா கோடு போட்டு காட்டி கிறங்க வைத்துள்ளார்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top