முன்னழகுனா இப்படி இருக்கனும்... சைஸ் ஜீரோ லுக்கில் தூக்கி நிறுத்திய ஓவியா!

oviya dp
சுடிதாரில் சுண்டி இழுக்கும் நடிகை ஓவியா!
கேரளத்து அழகியான நடிகை ஓவியா மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தார். 2010ம் ஆண்டு வெளியான களவாணி என்ற தமிழ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமாகி முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக , மெரினா , கலகலப்பு , சில்லுனு ஒரு சந்திப்பு , மூடர் கூடம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருந்தும் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான்.

oviya dp
இதையும் படியுங்கள்: ஜோடி பொருத்தம் பக்கவா இருக்கே… லாஸ்லியாவை கட்டியணைத்து போஸ் கொடுத்த தர்ஷன்!
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவரது மார்க்கெட் கிடுகிடுவென உச்சத்தை தொட்டது. ஆனால், அவரோ கதைத்தேர்வில் கோட்டைவிட்டு பெயரை கெடுத்துக்கொண்டார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் லாஸ்லியா தற்போது சுடிதாரில் செம structure அழகை காட்டி போஸ் கொடுத்து சுண்டி இழுத்துள்ளார்.